நம் நடுவில் உலாவும் கர்த்தர்

லேவியராகமம் 26:12;
நான் உங்கள் நடுவிலே உலாவி, உங்கள் தேவனாயிருப்பேன், நீங்கள் என் ஜனமாயிருப்பீர்கள்.
2கொரிந்தியர் 6:16
நான் அவர்களுக்குள்ளே உலாவி, அவர்கள் தேவனா யிருப்பேன், அவர்கள் என் ஜனங்களாயிருப்பார்கள்...
ஆமோஸ் 4:13
பூமியின் உயர்ந்த ஸ்தானங்களில் உலாவுகிறார்.
2நாளாகமம் 16:9
பூமியெங்கும் கர்த்தருடைய கண்கள் உலாவுகிறது
1. தோட்டத்தின் நடுவில்
ஆதியாகமம் 3:8
பகல் குளிர்ச்சியான வேளையிலே (ஏதேன்) தோட்டத்தில் உலாவுகிற தேவனாகிய கர்த்தருடைய சத்தத்தை அவர்கள் (ஆதாமும், ஏவாளும்) கேட்டார்கள்.
2. பாளயத்தின் நடுவில்
உபாகமம் 23:14
உன் தேவனாகிய கர்த்தர் உன்னை இரட்சிக்கவும், உன் சத்துருக்களை உனக்கு ஒப்புக்கொடுக்கவும், உன் பாளயத்திற்குள்ளே உலாவிகொண்டிருக்கிறார்.
3. ஆலயத்தின் நடுவில்
மாற்கு 11:27;
யோவான் 10:23
அவர் (இயேசு) தேவாலயத்திலே உலாவிக்கொண்டிருக்கையில், பிரதான ஆசாரியரும் வேதபாரகரும் மூப்பரும் அவரிடத்தில் வந்து...
4. அக்கினியின் நடுவில்
தானியேல் 3:25
இதோ, நாலுபேர் விடுதலையாய் அக்கினியின் நடுவிலே உலாவுகிறதைக் காண்கிறேன். அவர்களுக்கு ஒரு சேதமு மில்லை; நாலாம் ஆளின் சாயல் தேவபுத்திரனுக்கு ஒப்பாயிருக்கிறது என்றான்.
5. விளக்குகளின் நடுவில்
வெளிப். 2:1
ஏழு நட்சத்திரங்களைத் தம்முடைய வலதுகரத்தில் ஏந்தி கொண்டு, ஏழு பொன் குத்துவிளக்குகளின் மத்தியிலே உலாவி கொண்டிருக்கிறவர் சொல்லுகிறதாவது.